நிசாந்த் ராசேந்திரகுமார் வளர்ந்து வரும் ஒரு இசைப்பாடகன் இவர் கடந்த 2019ஆம் ஆண்டு தளிரினால் நடாத்தப்பட்ட தளிரின் சலங்கையும் சங்கீதமும் இசை நடனப்போட்டியில் கலந்துகொண்டு பல சுற்றுக்கள் வரை தெரிவானவர்.
தனது இசைத்திறனை முடிந்தவரையில் வெளிக்காட்டும் வகையில் பாடல்களை பாடி வெளிப்படுத்தியுள்ளதுடன் தளிர் ஆசிரியரின் விருப்பத்துக்குரியவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.