about அதுசுக்கா
நடனத் தாரகை
அதுக்கா கிரிபரன் ( தளிர் நடனத் தாரகை 2019)
தளிர் ஊடகத்தால் 2019 இல் இடம் பெற்ற சலங்கையும் சங்கீதமும் போட்டி நிகழ்வில் பங்கு பற்றி இரண்டாம் இடத்திற்கான தளிரின் தங்க பதக்கத்தை வெண்ற நடனத்தாரகை பங்கு பற்றுகின்றார்.
நடன ஆசிரியை ரேனுகா விக்னேசுவரன் அவர்களின் மாணவி என்பதும் இங்கு குறிப்பிடதக்கதாகும்.