தளிர் ஊடகத்தால் 2019 இல் இடம் பெற்ற சலங்கையும் சங்கீதமும் இசை நடனப்போட்டி நிகழ்வில் பங்கு பற்றி இறுதிச் சுற்றுவரை தேர்வாகிய பாடகி R.கனிசா பங்கு பற்றுகின்றார்.
தளிர் ஆசிரியரின் வரிகளில் உருவான மாவீரர் பாடல் 2020 வங்க கடலலையே வாகரை மணல் மேடுகளே.... என்ற பாடலை உன்னி கிருசுணன் அவர்களுடன் பாடியவர் என்பதும் குறிப்பிடதக்கதாகும்.