இளம் பாடகி சினேகா குமரன் அவர்கள் தனது பாடல் திறனால் பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
இவரது தாயும் தந்தையும் இசை வளர்ச்சியில் அயராது பாடுபட்டு வருவதுடன் பொது விடயங்களிலும் அர்பண உணர்வுடன் செயல்பட்டும் வருகின்றனர்.
தளிரின் நட்புடனும் தளிர் முன் எடுக்கும் சகல நிகழ்வுகளிலும் பங்கு கொள்வதுடன் தளிரின் மனிதாபிமான அமைப்பான சுதந்திர மனித அபிவிருத்தி கழகத்தின் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.