தளிரின் " சலங்கையும் சங்கீதமும் " இசை நடனப்போட்டியின் போது நிழற் படங்களை எடுத்து எமக்கு உதவிய தளிரின் நீண்டகால உறுப்பினரும் கனடிய கல்வித்தகமைக்கு அமைவாக ஊடகத்துறையில் முறையாக படித்து பட்டம் பெற்று தனது G Digital புகைப்பட தொழில் நுட்பத்தினையும் முறையாக பயின்று தனக்கான ஒரு தனி இடத்தினை பிடித்துக்கொண்ட கோபு தேவா அவர்களுக்கு தளிரின் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
சிவமலர் விக்கினேசுவரன் அவர்கள் 17-06-2023 அன்று யேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்..
Latest updates and news