நேற்றைய தினம் Toronto மத்தியில் இடம் பெற்ற வீதி விபத்து ஒன்றில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார் என்பதனை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆழ்ந்த வேதனையுடன் மக்களுக்கு அறியத் தருவதுடன் தளிரும் தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றது. அன்னாரின் இறுதிச்சடங்கு பற்றிய விவரங்கள் காலக்கிரமத்தில் மக்களுக்கு அறியத் தரப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம். இத் தகவலை எமக்கு அனுப்பி வைத்த ரோய் விக்னராசா அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் ரோய் விக்னராசா இன அழிப்பு மற்றும் பாரிய குற்றச்செயல் தடுப்புக்கான அமைச்சராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி..
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news