அமைச்சர் டக்ளசிற்கு கிடைத்த வெற்றி- கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அதிபர் மற்றும் பிரதமர்..
தென்பகுதியைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்களை வடக்கில் நியமிப்பதற்கு அமைச்சர் டக்ளசு தேவானந்தா அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேசு குணவர்தனிவிடம் நேரடியாகவே தனது ஆட்சேபனையை தெரிவித்த நிலையில் அவரது கோரிக்கையை மேற்படி இருவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news