மட்டக்களப்பு வாழைச்சேனையினை பிறப்பிடமாகவும், யேர்மன் ( Dortmund ) வசிப்பிடமாகவும் கொண்ட சிவமலர் விக்கினேசுவரன் அவர்கள் 17-06-2023 அன்று யேர்மனியில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான (வாழைச்சேனை ) சிவலிங்கம், வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ( பருத்தித்துறை ) இராசரெத்தினம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும், விக்கினேசுவரன் இராசரெத்தினம் (யேர்மன்) அவர்களின் பாசமிகு மனைவியும், நிசாந்தினி ( நோர்வே), செந்தூரன் (யேர்மன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், வசந்தகுமார் ( நோர்வே), சிந்து ( யேர்மன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், பேரப்பிள்ளைகளான அக்சன், அசுவின், எமிலியா, லியானா ஆகியோரின் அன்பு அம்மம்மா மற்றும் அப்பம்மா ஆவார். காலம் சென்ற சிவகுமார் சிவலிங்கம் அன்பு அக்காவும் சிவநந்தி( மட்டக்களப்பு ), சிவசாந்தி ( யேர்மன்), சிவசேகர்( மட்டக்களப்பு) ,சிவமோகன் ( தளிர் கனடா) ஆகியோரின் அன்பு அக்காவும், காலஞ்சென்றவர்களான கமலநாதன் (மட்டக்களப்பு), சிறிதரன்( யேர்மன்) , கணேசம்மா (மட்டக்களப்பு), ஆசா (மட்டக்களப்பு), நந்தினி (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார், சதுர்சன் ,நிதா, கிருசியா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும், கிருசன் , குகேசன், காயத்திரி, கோபிசா, பத்மயன் ஆகியோரின் அன்பு மாமியுமாவார்.
அன்னாரது இறுதிச் சடங்குகள் எதிர்வரும் 22.6.23 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் 12 மணிவரை எசன் மாநகரில் நடைபெறும் என்பதை அறிய தருகிறோம். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இடம் : Thursday, 22 June 2023 9:00 AM Stadt. Friedhof am Hellweg, Hellweg 95, 45279 Essen தகவல்:- விக்னேஸ்வரன் குடும்பத்தினர்,
Am Schlosspark 17e, 44357 Dortmund.
தொடர்புகளுக்கு:
+491631535525 - Santhy (German)
+1 647 657 0910 - Sivamohan (Canada)
+94754294110 - Sivasegar (Srilanka Batticaloa)
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news