img img img img img img img img img img img img img img img img

யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்த்து பாராட்டியுள்ளார்...

  
 


விஜய் சேதுபதி நடித்துள்ள "யாதும் ஊரே யாவரும் கேளிர்" படத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்த்து பாராட்டியுள்ளார். மறைந்த இயக்குனர் எஸ்.பி.சனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட் கிருஷ்ணா ரோஹந்த் என்பவர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இதில் நில அரசியலை மையமாக வைத்து படமாக்கப்பட்டு இருக்கிறதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான வேலைகள் முடிவடைந்து இந்த வாரம் வெளியாகிறது. இந்த நிலையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தை பல அரசியல் தலைவர்களுக்கு திரையிட்டு காட்டியுள்ளனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த திரைப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகர் ராஜேஷ், மேகா ஆகாஷ், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் கரு. பழனியப்பன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
பாடல் : மண் மீட்க சென்றவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்கள்..... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : சித்தன் தெ.ஜெயமூர்த்தி, சினேகா குமரன்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்