திரைப்பட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. ரசிகர்கள் இந்தப் படத்தை தமிழர்களின் பெருமையாக கொண்டாடினர். இதனையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ட்விட்டரில் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் இன்று வெளியாகி திரைக்கு வந்தது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news