img img img img img img img img img img img img img img img img

சீயான் விக்ரம் நடிக்கும் மேக்கிங்க் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு..

  
 


பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் மேக்கிங்க் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மெட்ராஸ், சர்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.இரஞ்சித் அடுத்து நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாசு இசையமைக்கிறார். கே.ஜி.எஃப்-ஐ மையமாக வைத்து வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக தங்கலான் உருவாகி வருகிறது. தங்கலான் திரைப்படத்தை 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கி வருகின்றனர். இப்படத்தில் மலையாள நடிகை பார்வதி, மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பா.ரஞ்சித் -விக்ரம் கூட்டணி அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் தங்கலான் படத்திற்கு ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்று நடிகர் விக்ரம் 57வது பிறந்த நாளை முன்னிட்டு தங்கலான் படக்குழு மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. கே.ஜி.எஃப் பின்னனியில் மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த கதையில் நடிகர் விக்ரம் கடுமையாக உழைப்பை செலுத்தி வருகிறார் என்பது இந்த வீடியோவில் தெரிவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஆளே தெரியாத அளவுக்கு நடிகர் விக்ரம் தங்கலான் படத்தில் நடித்து அனைவரையும் வியக்க வைத்துள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றனர்.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
பாடல் : மண் மீட்க சென்றவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்கள்..... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : சித்தன் தெ.ஜெயமூர்த்தி, சினேகா குமரன்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்