img img img img img img img img img img

மாணவர்களின் தலைமுடியை வெட்டி பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்காமல் வெளியேற்றப்பட்ட சம்பவம்...

  


 கம்பளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோர் மாணவர்களின் தலைமுடியை வெட்டி, அவர்களை பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்காமல் வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 
கம்பளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், இந்த வருடம் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள 17 மாணவர்கள் இச்சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளனர். குறித்த மாணவர்களின் தலைமுடி நீளமாக வளர்ந்துள்ளதால் தலைமுடியை வெட்ட நடவடிக்கை எடுத்ததாக சொல்லப்படுகின்றது. தலைமுடியை வெட்டிய பின்னர் அந்த மாணவர்களை, அன்றையதினம் நடைபெற்ற பருவத்தேர்வு தொழில்நுட்ப பாடப் பரீட்சை எழுத அனுமதிக்காமல் அதிபர் வெளியேற்றியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்