img img img img img img img img img img

உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்-இரா.சம்பந்தன்

  


 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், "சாக்குப் போக்குக் காரணங்களைக் காட்டி உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடாமல் அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

 
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கே அஞ்சும் அரசாங்கம், எவ்வாறு மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சனாதிபதித் தேர்தலை நடத்தும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
மேலும் மக்களின் வாக்குரிமையை தட்டிப்பறிக்காமல், மக்கள் ஆணைக்கு வழியை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்