img img img img img img img img img img

கனடாவில் பொலிசாருக்கு நேர்ந்த அவலம்...

  


கனடாவில் வீட்டு வன்முறைச் சம்பவமொன்றை தீர்த்து வைப்பதற்காக சென்ற பொலிசு உத்தியோகத்தர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
 
கனடாவின் எட்மோன்ரன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடு ஒன்றில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதன் போது பொலிசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இரண்டு பொலிசு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 30 வயதான கான்சுபிள் பிரட் ரயன் மற்றம் 35 வயதான ட்ரவிஸ் ஜோர்டன் ஆகிய இரண்டு உத்தீயோகத்தர்களும் உயிரிழந்துள்ளனர்.
 
பொலிசு உத்தியோகத்தர்களின் உயிரிழப்பு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நண்பர்கள், உறவினர்கள், சகல பணியாளர்கள் ஆழ்ந்த இரங்கல்களை ளெியிட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்