img img img img img img img img img img

மஞ்சிமா மோகனை கரம் பிடித்த கௌதம் கார்த்திக்...

  


நடிகர் கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகனின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கௌதம் கார்த்திக் நடிகர் கார்த்தியின் மகன் ஆவார். கௌதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு ரங்கூன், இவன் தந்திரன் என பல படங்களில் நடித்துள்ளார்.

மஞ்சிமா மோகன் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.தமிழில் அச்சம் என்பது மடமையடா என்ற படம் மூலம் கீரோயினாக அறிமுகமானார். கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் இணைந்து தேவராட்டம் படத்தில் நடித்துள்ளனர். தேவராட்டம் படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. கௌதம், மஞ்சிமா காதலிப்பதாக இருவரும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர். விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் கூறினார்கள்.இந்நிலையில் நவம்பர் 28 ஆம் தேதியான இன்று பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.

இந்த காதல் தம்பதியினருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்