ரவீந்தரராச் சீனிதம்பி அவர்கள், கனடாவில் இறைபதம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் ( ST. JOHNS DIXIE CREMATORIUM) இல் நடைபெறவுள்ளது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்! நிகழ்வுகள் பார்வைக்கு November 26, 2022 - 5.00 PM to 9:30 PM ST. JOHNS DIXIE CREMATORIUM, 737 Dundas street East , Mississauga ON L4Y 2B5, Canada November 27, 2022 - 9.00 AM to 12:00 PM ST. JOHNS DIXIE CREMATORIUM, 737 Dundas street East , Mississauga ON L4Y 2B5, Canada மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
கனேடிய நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதி நிதியும் கணக்காளருமான நிமால் அவர்களின் தந்தை வினாயகமூர்த்தி நேற்று காலமானார்.
8ம் ஆண்டு விழி நீர் அருவி ... (செல்வி அபிநயா சண்முகநாதன்)- 18-01-2023
Latest updates and news