மெக்சிகோ மற்றும் சிரியாவில் உள்ள ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் அந்தந்த அரசாங்கங்கள் மீது நெதர்லாந்தில் உள்ள மக்கள் தீர்ப்பாயம் இலங்கையின் மீது குற்றம் சுமத்தியுள்ளது. ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக நெதர்லாந்தில் உள்ள மக்கள் தீர்ப்பாயம் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததோடு இது தொடர்பான குற்றப்பத்திரிகையை நேற்று வெளியிட்டுள்ளது. கொழும்பின் புறநகர் பகுதியான ரத்மலான பகுதியில் வைத்து சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபகரும், ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு சனவரி எட்டாம் திகதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக நெதர்லாந்தில் உள்ள மக்கள் தீர்ப்பாயம், சிறிலங்கா அரசாங்கம் மீது குற்றம் சுமத்தியுள்ளது.
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
சிவமலர் விக்கினேசுவரன் அவர்கள் 17-06-2023 அன்று யேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்..
Latest updates and news