காலம் சென்ற வீரக்குட்டி சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவி வள்ளியம்மா சிவலிங்கம் காலம் சென்ற சிவகுமார் சிவலிங்கம் அவர்களின் அன்பு தாயாரும் ஆவார். உங்கள் பிரிவில் வாடும் பிள்ளைகள், சிவமலர் (யேர்மன்) சிவநந்தி (மட்டக்களப்பு) சிவசாந்தி (யேர்மன்) சிவசேகர் ( மட்டக்களப்பு ) தளிர் ஆசிரியர் சிவமோகன்( கனடா). விக்ணேஸ்வரன் ( யேர்மன்) சிறிதரன் (யேர்மன்) கணேஸ்(மட்டக்களப்பு) ஆசா( மட்டக்களப்பு) நந்தினி ( கனடா) காலம் சென்றவர்களான, கமலநாதன், ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார் நிசாந்தினி (நோர்வே,) வசந்தன் நோர்வே, செந்தூரன்(யேர்மன்)சிந்து யேர்மன் நிதா,(யேர்மன்) கிருசியா(யேர்மன்) சதூர்சன்(மட்டக்களப்பு செலான் வங்கி)காயத்திரி( மட்டக்களப்பு)கோபிசா,(மட்டக்களப்பு) கிருசன் (கனடா)குகேசன் (கனடா), பத்மயன் (கனடா) பேரப்பிள்ளைகளுமாகும். மற்றும் அக்ஸன் அஸ்வின் எமிலியா லியானா பூட்டப் பிள்ளைகளுமாவார்கள். தகவல் மகன்: சிவமோகன் சிவலிங்கம்(கனடா)
கனேடிய நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதி நிதியும் கணக்காளருமான நிமால் அவர்களின் தந்தை வினாயகமூர்த்தி நேற்று காலமானார்.
8ம் ஆண்டு விழி நீர் அருவி ... (செல்வி அபிநயா சண்முகநாதன்)- 18-01-2023
Latest updates and news