img img img img img img img img img

செய்திகள் >> விளையாட்டுச் செய்திகள்

  • கொரோனா வைரஸ் தொற்றால் சுமார் 4 மாதங்களுக்குப்பின் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றனர். ரசிகர்கள் இன்று போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. வீரர்களை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடும் வீரர்கள் உயிர்-பாதுகாப்பு (Bio-Secure) சூழ்நிலையில் விளையாடுகிறார்கள்.

  • கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமான பார்முலா1 கார்பந்தயம் இந்த ஆண்டு உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கடந்த மார்ச் 15-ந்தேதி மெல்போர்னில் ஆஸ்திரேலியா கிராண்ட்பிரியின் மூலம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரசின் கோரதாண்டவத்தால் ஆஸ்திரேலியா கிராண்ட்பிரி ரத்து செய்யப்பட்டது. மேலும் பல பந்தயங்கள் தள்ளிவைக்கப்பட்டன.

  • பேட்மிண்டன் உலகில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வெற்றிக்கொடி நாட்டியவர், லின் டான் (சீனா). இடக்கையால் மட்டையை சுழட்டும் அவர் 2008 மற்றும் 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தார். உலக சாம்பியன்ஷிப்பில் 5 முறையும், ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டனில் 6 முறையும் பட்டத்தை கைப்பற்றி வியப்பூட்டினார். இவற்றோடு சேர்த்து ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப், உலக கோப்பை, தாமஸ் கோப்பை, சுதிர்மன் கோப்பை, சூப்பர் சீரிஸ் மாஸ்டர்ஸ் இறுதிசுற்று போட்டிகளிலும் பட்டம் வென்றுள்ளார். ‘சூப்பர் கிராண்ட்ஸ்லாம்’ என்று அழைக்கப்படும் இந்த 9 பிரதான பேட்மிண்டன் போட்டிகளிலும் தனது 28 வயதுக்குள் மகுடம் சூடி உலகின் மிகச்சிறந்த வீரராக விளங்கினார். வேறு எந்த வீரரும் இச்சாதனையை செய்ததில்லை. அத்துடன் நீண்ட காலம் ‘நம்பர் ஒன்’ வீரராகவும் வலம் வந்தார். இதுவரை 666 வெற்றிகள் குவித்துள்ளார்.

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்