img img img img img img img img img

மதுரையில் நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிக வரித்துறையினர் சோதனை...

  


காமராஜர் சாலையில் இயங்கி வரும் உணவகத்தில், உணவு பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறையாக வணிக வரி செலுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்தது. எனவே மதுரையில் நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிக வரித்துறையினர் சோதனை நடைபெற்றது.

மதுரையில் காமராசர் சாலை, அரசு மருத்துவமனை, ரிசர்வ் லைன், ஊமச்சிகுளம் உள்ளிட்ட பல இடங்களில் அம்மன் என்ற பெயரில் நடிகர் சூரிக்கு சொந்தமாக உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் காமராசர் சாலையில் இயங்கி வரும் உணவகத்தில், உணவு பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறையாக வணிக வரி செலுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்தது. அதன்அடிப்படையில் மதுரை வணிக வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு சோதனை நடத்தினர். சோதனையின் போது சில ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், ஓட்டல் நிர்வாகத்தினரை வணிக வரித்துறை அலுவலகத்தில் வந்து இன்று விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்