img img img img img img img img img

சிறிலங்கா அரசாங்கம் மீது குற்றம் சுமத்தியுள்ள மக்கள் தீர்ப்பாயம்...

  


மெக்சிகோ மற்றும் சிரியாவில் உள்ள ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் அந்தந்த அரசாங்கங்கள் மீது நெதர்லாந்தில் உள்ள மக்கள்  தீர்ப்பாயம் இலங்கையின் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக நெதர்லாந்தில் உள்ள மக்கள் தீர்ப்பாயம் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததோடு இது தொடர்பான குற்றப்பத்திரிகையை நேற்று வெளியிட்டுள்ளது. கொழும்பின் புறநகர் பகுதியான ரத்மலான பகுதியில் வைத்து சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபகரும், ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு சனவரி எட்டாம் திகதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக நெதர்லாந்தில் உள்ள மக்கள் தீர்ப்பாயம், சிறிலங்கா அரசாங்கம் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்