img img img img img img img img img

வடமாகான மீனவர்களின் அதிரடி..!

  


 நீதிக்கும் சமாதானத்திற்கும் ஆன கனடியர்கள் அமைப்பினால் வடக்கு மீனவர்கள் பாதிப்புகள் தொடர்பில் நேற்றைய தினம் பிற்பகல் 6மணியிலிருந்து இரவு 9 மணி வரை ஆராயப்பட்டு , மீனவர்களையும் கடல் வளங்களையும் அளிக்கின்ற அடிமடி தொழில் போன்ற சட்ட விரோத தொழில்களை கட்டுப்படுத்தும் சட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தாமல் தொடர்பில் அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நீதிக்கும் சமாதானத்திற்கும் ஆன கனேடியர்கள் அமைப்பின் குறித்த செயல்திட்டத்தின் சட்டதரணி நாகானந்தா தெரிவித்துள்ளார். நேற்று வடக்கு மாகாண கடற்தொழிலார் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் இடம்பெற்ற  ஊடகவியலாளர் மாநாட்டிலே சட்டதரணி நாகானந்தா இவ்வாறு தெரிவித்தார்.

 
 குறித்த கலந்துரையாடலில் பொருளியல் ஆய்வாளர் செல்வின் வட மாகாண கடற் தொழிலாளர் இணைய தலைவர் கா.அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னர் மாவட்டங்களின் மீனவர் பிரதிநிதிகள் என சுமார் 30 பேர் வரை கலந்து கொண்டனர்
 

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்