img img img img img img img img img

கனடிய அரசியல் நீரோட்டத்தில் அனைவருக்கும் நன்கு அறிமுகமான நீதன் சான் மீண்டுமொரு தேர்தல் களத்தில்!

  


 நடை பெற இருக்கும் கனேடிய கல்விச் சபை உறுப்பினருக்கான தேர்தலில்  இசுகாபுரோ மத்தியில் நீதன் சான்  போட்டியிடுவதற்கான பிரச்சார அறிமுக நிகழ்வு கடந்த  செப்டம்பர் 15 ஆம் திகதி 2022 வியாழக்கிழமை மாலை 06.00 மணிக்கு இசுகாபுரோவில் அமைந்துள்ள குயீன் பேலசு மண்டபத்தில்  இடம் பெற்றது.

 
தனது தேர்தல் பிரச்சார அறிமுக நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான பல்லின மக்கள் மத்தியில் இடம் பெற்ற கூட்டத்தில் தொழில் முனைவோர் மற்றும் வியாபார நிறுவனர்கள், சமூக அமைப்பின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
 
கனேடிய அரசியல் நீரோட்டத்தில் பல வருடகாலமாக செயல் பட்டு வரும் நீதன் சான் பல தேர்தல் களத்தினை சந்தித்ததுடன் வெற்றியும் பெற்று சாதித்தும் உள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடதக்கதாகும்.
 
கனடிய தேசத்தில் தமிழுக்கான மரபுத்திங்களை  நடை முறைக்கு கொண்டு வருவதற்க்கும் ஒரு காரண கர்தா என்று சொல்வதிலும் எவ்வித தவறும் இல்லை என்பதும் வெளிப்படையாகும்.
 
இப்படி பல்வேறு சமூக மேம்பாட்டிற்கு உழைத்து வரும் நீதன் சான் அவர்களை வேற்றுமையின்றி பல் இன சமூகமும் ஒன்று பட்டு வெற்றி பெற வைக்கும் என்பதும் வெளிப்படையாக தெரிகிறது.
 
(என்றும் வாழையூரான்)
 

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்