img img img img img img img img img

அண்மையில் மகிந்த ராசபக்சவை சந்தித்த ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த அமைச்சர்கள்...

  


 முன்னாள் அதிபர் மகிந்த ராசபக்சவை அண்மையில், ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் சந்தித்து தொழில் வாய்ப்புகளை கேட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

 
வாழ்வதற்கு கடினமாக உள்ளதென கூறி ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஆசன அமைப்பாளர்கள் 12 பேர் இவ்வாறு மகிந்தவிடம் உதவி கோரியுள்ளனர். 
 
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள அழுத்தத்திற்கு முகங்கொடுக்கும் வகையில் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் பதில் தலைவர், பதில் பணிப்பாளர் போன்ற பதவிகளை தமக்கு வழங்குமாறு மகிந்தவிடம், இந்தக் குழு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
சமகால அதிபர் பிரதமராக இருந்த காலம் முதல் தமது கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாமையே மகிந்த ராசபக்சவை சந்திப்பதற்கான காரணம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய அரசாங்கத்தின் அனைத்து பதவிகளின் சலுகைகள் மற்றும் வெகுமதிகள் தொடர்பில் மகிந்த மற்றும் பசில் ஆகியோர் இறுதித் தீர்மானத்தை எடுப்பார்கள் எனவும், தற்போதைய அதிபர் அந்த பரிந்துரைகளை மாத்திரமே நடைமுறைப்படுத்துவார் எனவும் அரசாங்கத்தின் பலம் வாய்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
 

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்