img img img img img img img img img

நடிகர் விஜய்யின் சார்பில் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து...

  


அனைவருக்கும் நடிகர் விஜய்யின் சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.  இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சார்பில் அவரது மக்கள் இயக்கம் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்,

தளபதி விஜய் அவர்களின் சார்பில் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளனர். இந்த பதிவை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளரான பூஸ்ஸி ஆனந்து தெரிவித்திருக்கிறார். விஜய் மக்கள் இயக்கத்திற்கு சமீபத்தில் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பகுதிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் முதல் முறையாக விநாயகர் சதுர்த்திக்கு அவர்கள் விஜயின் சார்பாக வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மக்கள் இயக்கம் வெளியிடும் அனைத்து பதிவுகளிலும் தளபதி விஜய்யின் அறிவுறுத்தல் படி என்ற வாசகம் சேர்க்கப்படுகிறது. அதேபோல் இந்த பதிவிலும் நடிகர் விஜய்யின் சார்பில் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார் என அவரின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்