img img img img img img img img img

இன்று இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது...

  


சங்கர் - கமல்காசன் கூட்டணியில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவான படம் இந்தியன் 2. இப்படம் 70 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது. எனவே  அதன் பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதற்கு சுபாசுகரன் மற்றும் சங்கர் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடே என்று சொல்லப்பட்டது.

இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்குமா? அந்தப் படம் வெளியாகுமா? என்ற கேள்விகள் கமல் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இறுதியில் உதயநிதி சுட்டாலின் முயற்சியில் பிரச்சனை முடிவுக்கு வந்தது. மேலும் இந்தியன் 2 பட தயாரிப்பில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்தது. இதையடுத்து இந்தியன் 2 படப்பிடிப்பை ஆகசுட் 24ம் தேதி (இன்று) தொடங்குவது என முடிவெடுத்தனர்.

அதன்படி புதிய போசுடரை He Is Back என்ற வாசகத்துடன்  வெளியிட்டுள்ளனர். அத்துடன் படப்பிடிப்பும் இன்று முதல் தொடங்கயுள்ளது. அதில் காசல் அகர்வால் மற்றும் பாபி சிம்கா உள்ளிட்டோர் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்