img img img img img img img img img

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 1000 நாட்களைக் கடந்த விலையில்லா விருந்தகம்..

  


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். அவரின் 66-வது படமான "வாரிசு"  திரைப்படத்தை வம்ஷி இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தன்னா நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தில் சரத்குமார், ஷாம், பிரபு, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, யோகி பாபு, சங்கீதா கிரிஷ் மற்றும் சம்யுக்தா சண்முகநாதன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள விஜய் நற்பணிகளுக்கு பெயர் போனவர். அவரது விஜய் மக்கள் இயக்கத்தினர் ரத்ததானம், அன்னதானம், மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், மருத்துவ முகாம் என மக்களுக்கு பல நற்பணிகளை செய்து வருகின்றனர். அதோடு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் தளபதி விஜய் விலையில்லா விருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தஞ்சை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், அங்குள்ள அரசு மருத்துவமனை அருகே நடத்தி வரும் விலையில்லா விருந்தகத்தின் சேவை 1000 நாட்களைக் கடந்துள்ளது. அங்கு தினமும் காலை மற்றும் மதியம் இலவச உணவு வழங்கப்படுகிறது. 1000 நாட்களைக் கடந்த இந்த விலையில்லா விருந்தகத்தின் பயனாளிகள் பலர், விஜய் மக்கள் இயக்கத்தினரை பாராட்டியுள்ளனர்.

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்