img img img img img img img img img

சினிமா தயாரிப்பாளர்கள் மீது நடத்தப்படும் ஐடி ரெய்டு இயல்பானது....

  


சினிமா தயாரிப்பாளர்கள் மீது நடத்தப்படும் ஐடி ரெய்டு இயல்பான ஒன்றுதான் எனவும், அதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரையில் திரைப்பட நடிகர் கார்த்தி நடித்து வெளியாகவுள்ள விருமன் திரைப்பட ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்த நடிகர் கார்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது,

"மதுரை என்றாலே ஸ்பெஷல் தான். விருமன் 12ஆம் தேதி ரிலிஸ் ஆகவுள்ளது. கடைக்குட்டி சிங்கத்திற்கு பின் கிராமம் சார்ந்த படத்தில் நடித்து உள்ளேன்.

கிராமத்தில் உள்ள வீரம், பாசம், கேளிக்கை தனித்துவமாக இருக்கும். அதனடிப்படையில் இந்த படத்தில் நடதுள்ளேன்.இந்த நிகழ்ச்சி திருவிழா போல உள்ளது. மதுரை சார்ந்த படத்தின் ஆடியோ ரிலீசு மதுரையில் நடப்பது தான் சிறப்பு. சினிமாத்துறை தயாரிப்பாளர்கள் சார்ந்த இடங்களில் நடைபெறும் ஐடி ரெய்டு இயல்பான ஒன்றுதான். மூன்றாண்டுக்கு ஒரு முறை நடப்பது தான். அதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. தமிழ் சினிமாத்துறையினர் மீதான ரெய்டுகள் மட்டும் பெரிதாக செய்தி ஆகிவிடுகிறது"  என தெரிவித்தார்.

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்