img img img img img img img img img

கார்த்திகேசு(கொத்தமல்லி) சுப்பையா பிரான்சில் இறைபதம் அடைந்தார்...

  


யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சுவை வசிப்பிடமாகவும் கொண்ட  கார்த்திகேசு(கொத்தமல்லி) சுப்பையா அவர்கள், பிரான்சில்  இறைபதம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் ( PFG - Services Funeraires) இல் நடைபெற்றன. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்!

தகவல்:
முருகண்டி சுப்பையா ( அண்ணன்) கொக்குவில்

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்