img img img img img img img img img

விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தும்...

  


விநியோகஸ்தரும் நடிகருமான உதயநிதி இசுட்டாலின், கமலகாசனின் கலைப் பயணத்தில் விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தும் என தெரிவித்துள்ளார்.

கமலகாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதி - ஃபகத் ஃபாசில் - கமலகாசன் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி இசுட்டாலின் வெளியிட்டுள்ளார். மேலும் சுமார் 560 சென்டர்களில் 650க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உதயநிதி இசுட்டாலின் நடிகர் கமல்காசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் இன்று வெளியாக இருக்கும் விக்ரம் திரைப்படம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதற்கான வாழ்த்துக்களை தெரிவித்தேன். இந்த திரைப்படம் கமல்காசனின் கலைப் பயணத்தில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும் என உதயநிதி இசுட்டாலின்தெரிவித்துள்ளார். ஆக்சன் திரில்லர் பார்முலாவில் எடுக்கப்பட்டிருக்கும் விக்ரம் திரைப்படத்திற்கு முதல் நாள் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததால் நல்ல வசூலை ஈட்டும் என வினியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்